Breaking News

Andal Azhagar 19/09/14 Episode 10 - ஆண்டாள் அழகர் அத்தியாயம் 10


Andal Azhagar 09/19/14 Episode 10 Vijay TV
 ஆண்டாள் அழகர் அத்தியாயம் 10 விஜய் டிவி

Sakthi tries to console Azhagar's sister but she misinterprets it. Azhagar gets into an accident and Andal treats his wounds. Andal's father critizes Murugesan as his daughter failed to pass the exams.
சக்தி அழகரின் அக்காவை சமாதானம் செய்ய முயல்கிறான். அனால் அவள் அவனை தவறாக நினைத்துக் கொள்கிறாள். அழகருக்கு சிறிய விபத்து ஏற்படுகிறது. ஆண்டாள் அவனுக்கு சிகிச்சை அழிக்கிறாள். ஆண்டாளின் அப்பா முருகேசனனை விமர்சனம் செய்கிறார்.