Andal Azhagar 16/09/14 Episode 7 - ஆண்டாள் அழகர் அத்தியாயம் 7
Andal Azhagar 09/16/14 Episode 7
ஆண்டாள் அழகர் அத்தியாயம் 7
Azhagar's father is still upset as Andal's father still refuses to accept them as his family. Sakthi and Azhagar discuss about their family issue. Andal's father sees Andal with his sister and scolds her for doing so.
அழகரின் அப்பா, ஆண்டாளின் அப்பா இன்னும் தங்களையும் ஒரு குடும்பமாக ஏற்காததால் கவலை கொள்கிறார். சக்தியும் அழகரும் அவர்களின் குடும்ப பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள். ஆண்டாளின் அப்பா, ஆண்டாளை அவளுடைய அத்தையுடன் பார்த்ததால் அவளை திட்டுகிறார்.