Breaking News

Andal Azhagar 18/09/14 Episode 9 - ஆண்டாள் அழகர் அத்தியாயம் 9


Andal Azhagar 09/18/14 Episode 9
ஆண்டாள் அழகர் அத்தியாயம் 9

Azhagar eagerly waits in the shop to get the result for the exam. Andal's father is delighted as Azhagar's sister did not pass the exams. Everyone in Azhagar's family give courage to Azhagar's sister and asks her to try agan next time. 
அழகர் அவனது அக்காவின் பரீட்சை முடிவை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறான். ஆண்டாளின் அப்பா அழகரின் அக்கா பரீட்சையில் தோல்வி அடைந்ததை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். அழகரின் குடும்பத்தினர் அவனது அக்காவை சமாதானம் கூறி அவளை அடுத்த முறை தேர்ச்சி அடையக் கூறுகிறார்கள்.