Breaking News

TNA Decided Support to Opposition’s Maithripala Sirisena - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கு !!!


TNA Decided Support to Opposition’s Maithripala Sirisena
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கு

The Tamil National Alliance (TNA) announced today that it will support Presidential Candidate of the New Democratic Front Maithripala Sirisena at the forthcoming presidential election.
கொழும்பில்  நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின்  நிலைப்பாட்டை த.தே.கூ பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில்  மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது.